எல்லாருக்கும் வணக்கமுங்க ............
சும்மா டைம் பாஸ் ஆகலங்க . அதனால ஒரு ப்ளாக் ஓபன் பண்ணி எனக்கு தெரிஞ்ச நாலு விசயத்த உங்களோட பகிர்ந்துகிலாம்னு இருக்கேங்க .
" நீ கற்றுகொண்டதை (தெரிந்துகொண்டதை ) மற்றவர்க்கு பயன்படும் வகையில் எடுத்து கூறு, அப்போதுத் தான் நீ கற்றுக்கொண்டதற்கான முழுமையான பயன் உன்னை வந்தடையும் " எனகூறிய என் அன்னையின் வழிக்காட்டுதலின் படி இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன் .
No comments:
Post a Comment