நண்பர்களுக்கு வணக்கம்
இன்றைய நாட்களில் நாம் அதிக நேரத்தை செலவிடுவது கணினியில் தான் . எனவே கணிணி யை பயன்படுத்தி நம்மால் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்ததன் பேரில் , அதை நோக்கி பயணித்து கடைசியில் அதில் வெற்றியும் பெற்று , தற்பொழுது எந்த வித செலவும் இல்லாமல் சில மணி நேரங்கள் கணிணி யை பயன்படுத்தி சம்பாரிக்கும் முறையை கண்டறிந்துவிட்டேன்
இதை முதலில் கேள்விப்பட்டவுடன் நம்பிக்கை வரவில்லை . பின் என் நண்பர்கள் பலரிடம் தகவல்களை சேகரித்ததில் இதனை பற்றிய உண்மையான விபரங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது.
தேனியில் உள்ள என் நண்பர் ஒருவர் படித்துக்கொண்டே தினமும் சிலமணி நேரங்கள் கணிணியை பயன்படுத்தி பல ஆயிரங்களை மாதம் சம்பாதிக்கிறார் .அவரிடம் கேட்டறிந்த பல தகவல்களை உங்களுக்கு தர இருக்கிறேன் .
இதில் ஏமாற்றுவதற்கு என்றே நிறைய நிறுவனங்கள் உள்ளன. அவ்வாறின்றி உழைப்பிற்கு ஏற்றார் போல் பயன்தரக்கூடிய பல நிறுவனங்கள் உள்ளன, அவை பற்றிய அனைத்து தகவல்களையும் உங்களுக்கு தருகிறேன் .
பொதுவாக online ல் வேலை செய்யும் போது நமக்கு சேர வேண்டிய பணமானது எவ்வாறு கிடைக்கும் என்பது பலரது கேள்வி . இது போன்ற வேளைகளில் பணபரிமாற்றத்திற்காக உருவாக்க பட்டதுதான் PAYPAL எனப்படும் website. இதைப்பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் காண்போம்
ONLINE PAID SURVEY

No comments:
Post a Comment