" நீ கற்றுகொண்டதை (தெரிந்துகொண்டதை ) மற்றவர்க்கு பயன்படும் வகையில் எடுத்து கூறு, அப்போதுத் தான் நீ கற்றுக்கொண்டதற்கான முழுமையான பயன் உன்னை வந்தடையும் " எனகூறிய என் அன்னையின் வழிக்காட்டுதலின் படி இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன் .
Saturday, 27 May 2017
Thursday, 13 April 2017
சிறு முதலீட்டாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
இன்று வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்ததுக்கொண்டே போகிறது.குழந்தைகளை பராமரிக்கும் வீடுகளிலும் முதியவர்களை பராமரிக்கும் வீடுகளிலும் இது மிகவும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது...!
வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடவும்.நடுத்தர குடும்ப மக்களுக்கு பயன்படும் விதத்திலும் அறிமுகபடுத்தபட்டுள்ள ஒரு எலக்ட்ரானிக் பொருள்தான் இந்த டவர் பேன்...
இந்த டவர் பேன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறு முதலீடுகளை கொண்டு எதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்காக தான் இந்த பதிவு.
மிகவும் குறைந்த முதலீட்டில் அதாவது 20000 ரூபாய் முதலீட்டில் நீங்கள் உங்களது சுய தொழிலை தொடங்கலாம். எவ்வாறெனில் இந்த டவர் பேன் உங்களுக்கு மொத்த விற்பனை ( WHOLESALE PRICE) விலையில் என்னால் வாங்கி தர இயலும்.
இன்றைய தேதியில் இதனுடைய சந்தை மதிப்பு 3500 மற்றும் 4500 வரை உள்ளது. இதனை நீங்கள் குறைந்த அளவில் வாங்கி விற்பனை செய்து உங்களது சுயதொழில் கனவை நிறைவேற்றலாம் . குறைந்த பட்சம் 10 எண்ணிக்கையில் எடுத்தாலே போதுமானது . அதன் பின் உங்களது விற்பனை திறமைக்கேற்ப தொடர்ந்து விற்பனை செய்து உங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளலாம்.
மேலும் விவரங்கள் அறிய தொடர்புகொள்ளுங்கள்
தொடர்புக்கு :
CALL : 7904338831
WHATSAPP: 9025806563
மேலும் விவரங்கள் அறிய தொடர்புகொள்ளுங்கள்
தொடர்புக்கு :
CALL : 7904338831
WHATSAPP: 9025806563
Wednesday, 8 March 2017
Subscribe to:
Posts (Atom)
-
இது பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச்...
-
நண்பர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் ... நமது " வெற்றி நிச்சயம் " முகநூல் பக்கமானது இப்பொழுது 100 விருப்பங்களைப்(LIKES) ...