Wednesday, 16 July 2014

கணினி மூலம் சம்பாரிக்க


நண்பர்களுக்கு வணக்கம்

                                             நான் ஏற்கனவே கூறியது  போல  கணினி மூலம் சம்பாரிக்க கூடிய வாய்ப்புகளை  இனி ஒவ்வொன்றாக கூற உள்ளேன்.   அவற்றில் முதலில் கூற விரும்புவது PROBUX தளத்தைப்  பற்றி ஆகும்.

PROBUX

 

 இது ஒரு PTC SITE ஆகும். இதில் உள்ள விளம்பரங்களை நீங்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாரிக்கலாம். அதற்கு முதலில் மேலே உள்ள LINK அல்லது AD ஐ கிளிக் உங்களுக்கு என்று ஒரு புதிய கணக்கை துவக்கி கொள்ளுங்கள்.

கணக்கை  துவங்கிய பிறகு உங்களுடைய PROBUX USER NAME ஐ  COMMENTSல்     தெரிவியுங்கள்.  உங்களுக்கு இது தொடர்பான அனைத்து சந்தேகங்களையும்  நான் தெளிவாக விளக்க காத்திருக்கிறேன்.