" நீ கற்றுகொண்டதை (தெரிந்துகொண்டதை ) மற்றவர்க்கு பயன்படும் வகையில் எடுத்து கூறு, அப்போதுத் தான் நீ கற்றுக்கொண்டதற்கான முழுமையான பயன் உன்னை வந்தடையும் " எனகூறிய என் அன்னையின் வழிக்காட்டுதலின் படி இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன் .
Sunday, 19 October 2014
CHANCE TO EARN
இரண்டுநிமிடவேலை:2000ரூபாய்க்குமேல்சம்பாதிக்கும்வாய்ப்பு.பிரபலமாகிவிட்டசமூகவலைத்தளமானஃஃபேஸ்புக்கிற்குப்போட்டியாகபலநிறுவனங்களும்சமூகவலைத்தளங்களைஉருவாக்கிவருகின்றனர்.காரணம்ஆன்லைனில்விளம்பரங்கள்மிகவேகமாகபரவும்வழிவகுக்கின்றனஇந்ததளங்கள்என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால்அனைத்துநிறுவனவலைத்தளங்களும்பிரபலமாகிவிடுவதில்லை.அதனைப்பிரபலப்படுத்தபலவழிகளைக்கையாளுகிறார்கள்.அந்தவகையில்டிஜிட்டல்கரன்சியானஸ்டெல்லர்உருவானபோதுஅதனைப்பிரபலமாக்கஒவ்வொருஃபேஸ்புக்கணக்குவைத்திருப்பவர்களுக்கும்இலவசமாக 10$(ரூ 600)வரைகிடைத்ததுஎன்பதைநம் ONLINE JOB வாசகர்கள்அறிவார்கள்.அதேபோன்றுஒருவாய்ப்பைத்தருகிறது GLOBAL SHARE நிறுவனம்.இந்தநிறுவனம்தற்போதுஃபேஸ்புக்கிறகுப்போட்டியாகFREE CHATTING,VOICE CALLS,FREE VIDEO CALLS,LIKES,COMMENTS,SHARE,VIDEO CONFRENCE,SMS SENDINGஎனஅனைத்துவசதிகளையும்இலவசமாகவழங்கும்வகையில்புதியசமூகவலைத்தளத்தினைஉருவாக்கும்முனைப்பில்உள்ளதுஇதற்குஆட்கள்திரட்டும்பணிக்காகத்தான்தற்போதுஇந்ததளத்தில்பதிவுசெய்துஇணைபவர்களுக்காகதனதுநிறுவனத்தின்ஒருபங்கினைஇலவசமாகவழங்குகிறது.கீழ்கண்டலிங்க்மூலம்சென்றுவரும்தளத்தில்உங்கள்பெயர்,வயது,மெயில்விவரங்களைக்கொடுத்துபதிவுசெய்துகொள்ளுங்கள்.
www.globallshare.com
பதிவுசெய்ததும்உங்கள்மெயிலுக்குஒருஆக்டிவேஷன்மெயில்வரும்.அதில்சென்றுஅதில்உள்ளலிங்கினைக்சொடுக்கிஆக்டிவேட்செய்துகொள்ளுங்கள்.சரியாகஆக்டிவேட்ஆகாதமெசேஜ்வந்தால்மீண்டும்ஒருமுறைலிங்கினைச்சொடுக்கிஆக்டிவேட்செய்துகொள்ளுங்கள்.
https://www.globallshare.com
Saturday, 13 September 2014
குறைந்த முதலீட்டில் பணம் சம்பாரிக்க ஒர் அரிய வாய்ப்பு
நண்பர்களே குறைந்தளவு முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் கோழிப்பண்ணை மூலம் அதிக லாபத்தை அடையலாம்.முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் நஷ்டம் என்ற வார்த்தையே கிடையாது.
ஆமாம் நண்பர்களே நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்தாலும் அதற்கேற்றார் போல் லாபத்தைப் பெறலாம்.
50000 முதல் 100000 வரை முதலீடு செய்து 40 நாட்களில் 10000 வரை சம்பாரிக்க ஆர்வம் உள்ளவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். அனைத்தும் சட்டபூர்வமான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் .
இது சுகுணா, சாந்தி, சாமி, ருத்ரா போன்ற கறிக்கோழி விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் ஒரு தொழில் ஆகும். நண்பர்கள் சிலருடன் இணைந்து பெரிய அளவில் பண்ணைகள் அமைக்க உள்ளோம்.
ஆமாம் நண்பர்களே நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்தாலும் அதற்கேற்றார் போல் லாபத்தைப் பெறலாம்.
50000 முதல் 100000 வரை முதலீடு செய்து 40 நாட்களில் 10000 வரை சம்பாரிக்க ஆர்வம் உள்ளவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். அனைத்தும் சட்டபூர்வமான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் .
இது சுகுணா, சாந்தி, சாமி, ருத்ரா போன்ற கறிக்கோழி விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் ஒரு தொழில் ஆகும். நண்பர்கள் சிலருடன் இணைந்து பெரிய அளவில் பண்ணைகள் அமைக்க உள்ளோம்.
விருப்பம் உள்ளவர்கள் 9025806563,8344244754 என்ற எண்ணிலோ அல்லது spmexpo@gmail.com மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளுங்கள் .
Sunday, 3 August 2014
Wednesday, 16 July 2014
கணினி மூலம் சம்பாரிக்க
நண்பர்களுக்கு வணக்கம்
நான் ஏற்கனவே கூறியது போல கணினி மூலம் சம்பாரிக்க கூடிய வாய்ப்புகளை இனி ஒவ்வொன்றாக கூற உள்ளேன். அவற்றில் முதலில் கூற விரும்புவது PROBUX தளத்தைப் பற்றி ஆகும்.
நான் ஏற்கனவே கூறியது போல கணினி மூலம் சம்பாரிக்க கூடிய வாய்ப்புகளை இனி ஒவ்வொன்றாக கூற உள்ளேன். அவற்றில் முதலில் கூற விரும்புவது PROBUX தளத்தைப் பற்றி ஆகும்.
PROBUX
இது ஒரு PTC SITE ஆகும். இதில் உள்ள விளம்பரங்களை நீங்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாரிக்கலாம். அதற்கு முதலில் மேலே உள்ள LINK அல்லது AD ஐ கிளிக் உங்களுக்கு என்று ஒரு புதிய கணக்கை துவக்கி கொள்ளுங்கள்.
கணக்கை துவங்கிய பிறகு உங்களுடைய PROBUX USER NAME ஐ COMMENTSல் தெரிவியுங்கள். உங்களுக்கு இது தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் நான் தெளிவாக விளக்க காத்திருக்கிறேன்.
Sunday, 20 April 2014
HOW TO STOP THE BLEED ?
As long as the vulnerable version of OpenSSL is in use it can be abused. Fixed OpenSSL has been released and now it has to be deployed. Operating system vendors and distribution, appliance vendors, independent software vendors have to adopt the fix and notify their users. Service providers and users have to install the fix as it becomes available for the operating systems, networked appliances and software they use.
WHAT LEAKS IN PRACTICE
We have tested some of our own services from attacker's perspective. We attacked ourselves from outside, without leaving a trace. Without using any privileged information or credentials we were able steal from ourselves the secret keys used for our X.509 certificates, user names and passwords, instant messages, emails and business critical documents and communication.
HEART BLEED BUG
The Heartbleed Bug is a serious vulnerability in the popular OpenSSL cryptographic software library. This weakness allows stealing the information protected, under normal conditions, by the SSL/TLS encryption used to secure the Internet. SSL/TLS provides communication security and privacy over the Internet for applications such as web, email, instant messaging (IM) and some virtual private networks (VPNs).
The Heartbleed bug allows anyone on the Internet to read the memory of the systems protected by the vulnerable versions of the OpenSSL software. This compromises the secret keys used to identify the service providers and to encrypt the traffic, the names and passwords of the users and the actual content. This allows attackers to eavesdrop on communications, steal data directly from the services and users and to impersonate services and users.
Friday, 4 April 2014
மெட்டி அணிவதன் ரகசியம்
பெண்கள் மெட்டி அணிவதன் மருத்துவ ரகசியம்!..(பெண்களே கண்டிப்பா படிங்க)
பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம்.
பெரும்பாலான திருமணமான இந்திய பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும்
மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது.
ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது. வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது….!
Subscribe to:
Posts (Atom)
-
இது பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச்...
-
நண்பர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் ... நமது " வெற்றி நிச்சயம் " முகநூல் பக்கமானது இப்பொழுது 100 விருப்பங்களைப்(LIKES) ...